பொலிஸாருக்கு சவப்பெட்டி ஏற்படுத்திய அதிர்ச்சி!!

தென் அமெரிக்க – கொலம்பியாவில் சவப்பெட்டிக்குள் போதைப்பொருட்களை கடத்தி சென்ற சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். தென் அமெரிக்க – கொலம்பியாவில் போதைப்பொருட்களை ஒழிப்பதற்கு போதைப்பொருட்கள் தடுப்பு பொலிஸ் பிரிவினர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில் தீவிர வாகன சோதனைகளையும் நடத்தி வருகிறது. இந்த நிலையில் அங்குள்ள சான்டான்டர் பகுதியில் போதைப்பொருள் தடுப்பு பொலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, வேகமாக சென்ற ஒரு காரை மறித்து சோதனை செய்தனர். குறித்த காரில் 2 சவப்பெட்டிகள் இருப்பதைக் … Continue reading பொலிஸாருக்கு சவப்பெட்டி ஏற்படுத்திய அதிர்ச்சி!!